ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றது. அதிலும் குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதா பெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த சூழலில் கடந்த […]
