மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]
