கோவை தெற்கு தொகுதிக்கு சென்ற மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், கோரிக்கை மனுக்களையும் பெற்று சென்றார். இந்நிலையில் தொகுதிக்குள் வந்துசென்ற கமல்ஹாசன் பற்றி பேட்டியளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதிசீனிவாசன், “சட்டமன்றத் தேர்தல் முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்திருக்கிறது. இதனிடையில் பொது மக்களிடம் கமல் மனுவை வாங்கக்கூடாது என நான் கூறவில்லை. ஆகவே தாராளமாக வாங்கலாம். ஆனால் அதை வாங்கிக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக […]
