ஓசூர் காமராஜ் காலனியில் மாநகர நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சற்றுமுன் பள்ளி வகுப்பறைக்குள் துர்நாற்றம் வந்ததாக தெரிகிறது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஆறு, ஏழு, மற்றும் ஐந்தாம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் சுருண்டு விழுந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அடுத்தடுத்து பொதுமக்களும் பெற்றோர்களும் வர தொடங்கினார். பள்ளி வகுப்பறைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக பள்ளியில் […]
