நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிறுமி அப்படியே நடனமாடும் காட்சி வைரலாகி வருகிறது. தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சமீபத்தில் விஜய் நடிப்பில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இப்படத்தில பாடல்கள் அனைத்தும் அனிருத்தின் இசையில் உருவாகி பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கப்பட்டது. மேலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த” வாத்தி கம்மிங்” என்ற பாடல் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. இப்பாடலுக்கு சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் […]
