பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிக சாதனையை செய்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியான இரண்டே நாளில் உலகமெங்கும் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. அடுத்த மூன்று […]
