வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அவை என்னவென்றால், Delete for every one என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் அப்டேட்இன் படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக வெளியிட்டது. அவற்றின்படி, Delete for every one என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. அனைவருக்கும் நீக்கும் ஆப்ஷன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் செயல்படுத்த முடியும். ஆனால் இந்த கால வரம்பை […]
