Categories
மாநில செய்திகள்

சந்திர கிரகணம்: இன்று WhatsApp இயங்காது….? மக்களே யாரும் நம்பிடாதீங்க…!!!

இன்று  இந்திய நேரப்படி பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது. சென்னையில் மாலை 5.38 மணிக்கு சந்திரன் உதயமாகும் . எனவே முழு சந்திர கிரகணத்தை யாரும் காண இயலாது. ஆனால் 5.38 மணியிலிருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடு வானில் பகுதி கிரகணத்தை வரை வெறும் கண்களால் காணலாம். இந்நிலையில் கடந்த அக்.25ம் தேதி சூரிய கிரகணம் அன்று […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப்பில் அட்டகாசமாக களம் இறங்கும் 5 வசதிகள்…. வெளியான வேற லெவல் அப்டேட்….!!!!

whatsapp நிறுவன புதிதாக பால அப்டேட்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தற்போது புதிய அப்டேட்டை வழங்கி உள்ளது. அதில் முக்கிய மேம்பாடுகளாக கூடுதல் நபர்களைக் கொண்ட வாட்ஸ் அப் குழு, ஸ்கிரீன் ஷாட் வசதி ஒருமுறை மட்டுமே பார்க்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோ வசதி ஆவணங்களை பகிர்தல் போன்ற வசதிகள் இடம் பெற உள்ளது மேலும் புதிதாக Whatsapp Premium வசதிகள் அதன் whatsapp பிசினஸ் பயனர்களுக்கு வழங்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வசதி […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஸ்டேஷன் எப்ப வரும்…? அந்த கவலைய விடுங்க…. வாட்ஸ் அப் மட்டும் போதும்…. இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பற்றிய உண்மை விவரங்களை  வாட்ஸ் அப் மூலம் தெரிந்து கொள்ளலாம். தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது அவர்கள் அடுத்து  வருவது எந்த ஸ்டேஷன்? எப்போது தான் இறங்க வேண்டும் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்காக தங்களது போனில்  சில  செயலினை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் ரயில் பற்றிய அனைத்து விவரங்களையும் பெறுகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த railofy என்ற ஸ்டார்அப் நிறுவனம் தங்களது  போனில்    செயலி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாட்ஸ் ஆப், ஜூம் கால் செய்ய இனி இது தேவை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் மூலமாக ஆன்லைன் கால், மெசேஜ் உள்ளிட்ட சேவைகளை பெற்று வருகிறார்கள். ஆன்லைன் கால் மற்றும் மெசேஜ் செய்திகளை வழங்கும் whatsapp, ஜூம், கூகுள் டியோ போன்ற ஓவர் தி டாப் பிளேயர்கள் இந்தியாவில் செயல்படுவதற்கு உரிமங்கள் தேவைப்படும் தொலைதொடர்பு சேவைகளின் வரம்பிற்குள் வரலாம். மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் மற்ற இடங்களில் லேசான தொடுதல் கட்டுப்பாடு இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி […]

Categories
பல்சுவை

Whatsapp பயனர்களே…. இனி இதற்கு கட்டணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் whatsapp செயலியை பில்லியன் கணக்கான பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். whatsapp செயலில் பயனாளிகளுக்காக புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இந்த செயலின் பயன்படுத்துவோரின் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் மூலம் இலவசமாக வீடியோ, கால் வாய்ஸ் ஆகியவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ அனுப்பும் முடியும். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், […]

Categories
டெக்னாலஜி

பயனர்கள் செம குஷி….. வாட்ஸ் ஆப் வெளியிட்ட சூப்பர் அப்டேட்ஸ்….!!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அட்டகாசமான அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் ஆப் குரூப்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி, ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“வாட்ஸ் ஆப் மெசேஜையும் எடிட் செய்யலாம்”….. அறிமுகமாகும் புதிய வசதி….!!!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புது அம்சத்துக்கான சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வாட்ஸ்அப் தளத்தில் தற்போது வரை பிரத்யேக எடிட் பட்டன் ஏதும் இல்லாத நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் பீட்டா பதிப்பில் எடிட் ஆப்ஷன் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எடிட் ஆப்ஷன் அம்சத்தின் மூலம் பிறருக்கு அனுப்பிய செய்திகளை திருத்தலாம். டுவிட்டர் நிறுவனத்தை விட வாட்ஸ்அப் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்!…. வாட்ஸ்ஆப்பில் அந்த லிங்க்…. ஏமாந்த இளம்பெண்….!!!!

வாட்ஸ்ஆப் தகவலை நம்பி பெண் ஒருவர் ரூ.2,63,820 பணத்தை இழந்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கு வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று வாட்ஸ்ஆப்பில் தகவல் வந்துள்ளது. தகவல் அனுப்பிய நண்பருக்கு போன் செய்து மேலும் விசாரிக்க, அந்த நபர் ஒரு லிங்க்-ஐ அனுப்பி பணம் செலுத்தினால் அத்தொகை இருமடங்காக கிடைக்கும் என்று கூறியுள்ளார். அதனை நம்பி ஜெயந்தி 2 லட்சத்து 63 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஈஸியோ ஈஸி…. இனி வாட்ஸ் அப்லயும் பணம் அனுப்பலாம்…. அப்பாடா நிம்மதி…!!!

வாட்ஸ் ஆப்பில் மிகச் சுலபமாக நீங்கள் பணம் அனுப்பும் வசதி மற்றும் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் ஆப். இதில் சேட்டிங் மட்டுமல்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ் ஆப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ் ஆப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து அறிமுகம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அடடே whats App- இல் இப்படி ஒரு அப்டேட்டா?…. இது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க…. செம மாஸ்….!!!!

உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் பயன்பாட்டிற்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஐஓஎஸ் பயனாளிகளுக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தலத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவை என்னவென்றால், பயனர் ஸ்டேட்டஸ் வைத்து ஸ்டேட்டஸை உடனடியாக நீக்குவதற்கு ஒரு புதிய அமைப்பை கொண்டுவந்துள்ளது. இப்போது போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை நீக்குவதற்கு பயனர்கள் முதலில் 3 […]

Categories
தேசிய செய்திகள்

Alert: இன்றே கடைசி நாள்…. இனிமேல் WhatsApp – அதிரடி அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே செல்போன்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப்பை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ் அப் நிறுவனமானது புதிய விதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஏற்கனவே பயனாளர்களுக்கு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் வாட்ஸ்அப் இன் புதிய விதிகளை ஏற்பதற்கு இன்றே கடைசி நாள். ஒரு வேளை பயனாளர்கள் இன்றைக்கும் தனியுரிமைக் கொள்கை ஏற்காவிட்டால்  அவர்கள் கணக்கு நீக்கப்படாது. ஆனால் படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! இனி WhatsApp வேண்டாம்…. அரசு ஹேப்பி நியூஸ்…!!

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் வாட்ஸ் அப் செயலியில் இருந்து வேறு செயலுக்கு மாற்றமடைந்தனர். இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக மத்திய அரசு “SANDES”என்ற புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த செயலி பரிசோதனையில் உள்ளது. முதற்கட்டமாக அரசு ஊழியர்கள் […]

Categories
டெக்னாலஜி

2021 – வாட்ஸ் ஆப் புதிய அம்சங்கள்…!!

வரும் வருடம் 2021 தொடக்கத்தில் வாட்ஸ் ஆப்பில் புதிய அம்சங்கள் அப்டேட்  செய்ய போவதாக தெரிவித்துள்ளது.  வாட்ஸ்அப் என்பது அனைவரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. இதன்மூலம் கலந்துரையாடல், வீடியோ கால் போன்ற வசதிகள் மூலம் பயன் பெற்று வருகின்றோம். புதிதாக வாட்ஸ் அப்பில் பணபரிமாற்றம் போன்ற புதிய புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வருகிறது. மேலும் அதில் வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்நேரத்திலும் மிஸ்டு குரூப் கால்ஸ் – […]

Categories
டெக்னாலஜி

WOW!! வாட்ஸ் அப்பில் 2 புதிய அம்சம் – செம சூப்பர் அறிவிப்பு…!!

தற்போது கூடுதலாக இரண்டு புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் அம்சங்களை பெற்று பயனடைகின்றனர். வாட்ஸ்அப் இந்தியாவின் சிஇஓ அபிஜித் போஸ், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், இதற்காக SBI ஜெனரல் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி “sachet” என்ற புதிய ஹெல்த் […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸ் அப்பில் மெசேஜ் நிரம்பி வழிகிறதா..? அப்ப இந்த ஆப்ஷனை செட் பண்ணுங்க…!!

வாட்ஸ் அப்பில் தானாக மறைந்து போகும் செய்திகள் வசதியை பேஸ் புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. தனது பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் ஷாப்பிங் மற்றும் மணி டிரான்ஸ்பர் என பல்வேறு அம்சங்களை சமீபத்தில் வாட்ஸ் அப் வழங்கியுள்ளது. இதையடுத்து தற்போது அனைத்து தரப்பு செய்திகளும் தானாகவே மறைந்து போகும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் ஏராளமான  குரூப்பில் நாம் இருக்கும்போது அவற்றில் வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் ஆப் மூலம் தகவலை பெற்று பைக் திருட்டு ….!!

சென்னை காவல்துறையிடம் வகையாக சிக்கியிருக்கும் புல்லட் களவாணிகள் வாட்ஸ் அப் குழு அமைத்து திருடியது அம்பலமாகியிருக்கிறது. திருட்டு வாகனம் என்று தெரிந்தே வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து எப்படிப்பட்ட பைக் வேண்டும் என்று ஆர்டர் பெற்று அதன் அடிப்படையில் அவர்கள் திருட்டை அரங்கேற்றி இருப்பதே திரைப்பட காட்சிகள் போல சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. அக்டோபர் 6-ம் தேதி மக்கள் நடமாட்டமிக்க எழும்பூரில் வசிக்கும் தலைமைக் காவலரின் புத்தம் புதிய புல்லட் மோட்டார்சைக்கிள் மாயமானது. இதேபோல சொல்லி வைத்தது போல புல்லட் […]

Categories

Tech |