தொழில்நுட்ப நிறுவனமான மெட்டாவுக்கு சொந்தமான உடனடி செய்தி பரிமாறும் செயலியான வாட்ஸ்அப் படிப்பிற்கும், வேலைக்கும் தகவல்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிர்க்கும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. மேலும் இளைய தலைமுறையினர் தங்கள் நண்பர்களுடன் மற்றும் குடும்பத்தினருடன் எங்கிருந்தும் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். அண்மையில் வாட்ஸ்அப் அதன் அம்சங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது. அதாவது குரல் பதிவு செய்திகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் விருப்பத்தை அளித்துள்ளது. இந்தநிலையில் மிகவும் தேவைப்படும் […]
