தோழிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூலித்தொழிலாளி காமராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 17 வயதில் கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பிளஸ் டூ தேர்வு முடிவடைந்த நிலையில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்று வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா நேற்று மதியம் தன் […]
