இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து விட்டதால் வாட்ஸ்அப் யுபிஐ பரிவர்த்தனையை கொண்டு வந்தது. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் 105 ரூபாய் கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாட்ஸ் அப் செயலியில் Payments ஆக்ஷன் […]
