சென்ற ஜூலை மாதம் மட்டும் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய சமூகஊட கங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல சட்டத்திட்டங்களை வகுத்தது. அத்துடன் நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியது. இதுகுறித்து குறைதீர்ப்பு குழுவை உருவாக்கி, அவற்றில் பதிவுசெய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாதந்தோறும் […]
