இந்தியாவில் இரவு நேரங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. அதாவது இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை உங்கள் போனில் வாட்ஸ் அப் இயங்காது. இந்த தகவலை பெற்றவுடன் ஃபார்வர்ட் செய்யவில்லை என்றால் அக்கவுண்ட் டி-ஆக்டிவேட் செய்யப்படும். அதுமட்டுமல்லாமல் மீண்டும் கணக்கை இயக்க 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் தவறானது எனவும் மத்திய […]
