ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் […]
