இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் வீடியோ கால், குரூப் சேட் உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அனைவருக்கும் ஒரு முக்கிய அங்கமாக இது மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க சில சிறப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி, பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிற மாநில மொழிகளில் […]
