Whatsapp மூலமாக மக்களை கவரும் வகையில் ஜியோ மார்ட் whatsapp மூலம் ஷாப்பிங் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மக்கள் பெரும்பாலும் ஆன்லைனில் தான் ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஷாப்பிங் தளங்களை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொள்கின்றன. தற்போது ஏராளமான ஷாப்பிங் வலைதளங்கள் வந்துவிட்டது. வீட்டில் இருந்தவாறு இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு ஆர்டர் செய்து விடுகின்றன. இதனால் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றது. […]
