Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப் மூலம் ஆர்டர்… போதை பொருள் விற்பனை… கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!

வாட்ஸ் அப்பில் ஆர்டர் எடுத்து போதைப் பொருட்களை விற்ற கல்லூரி மாணவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணாநகரில் இருக்கின்ற ஒரு மஹாலில் அனுமதி இன்றி டி.ஜே. நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தில் வசித்த பிரவீன் என்பவர் அதிகளவு போதைமருந்து உபயோகித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் மற்றும் ஊழியர் உட்பட […]

Categories

Tech |