Categories
டெக்னாலஜி

இனி எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருந்தாலும்…. யாரும் பார்க்கமுடியாது…. வாட்ஸ் அப் அசத்தல் அப்டேட்….!!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. நமது லாஸ்ட் சீன் விவரங்களை யாருக்கு காட்ட வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் அம்சத்தை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருந்தது. அத்துடன் இன்னொரு […]

Categories
உலக செய்திகள்

வாட்ஸப்பில் வரப்போகும் சூப்பர் வசதி…. என்ன தெரியுமா?… வெளியான தகவல்…!!!

Whatsapp நிறுவனமானது தங்களுக்கு பயனர்கள் மெசேஜ் அனுப்பும் வசதியை அறிவிப்பது தொடர்பில் பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனமானது, பயனர்களின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்கும் விதத்தில் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி பயனர்கள் தங்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி பற்றி பரிசோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு whatsapp பயன்படுத்துபவர்களுக்கு தற்போது நிறுவனத்திற்கு மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறது. தகவல்களை சேமிப்பதற்கு பயன்படுத்தும் இந்த வசதி விரைவாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை!”… வாட்சப்பை பயன்படுத்தாதீர்கள்…. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட டெலிகிராம் நிறுவனர்…!!!

டெலிகிராம் நிறுவனர், தங்களின் தனி உரிமையை மதிக்கும் மக்கள் whatsapp-ஐ விட்டு விலகி விடுங்கள் என்று எச்சரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தேவை, கல்வி மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக வாட்ஸ் அப்பை பல கோடி மக்கள் உபயோகிக்கிறார்கள். இந்நிலையில் டெலிகிராம் நிறுவனரான பாவெல் துரோவ், வாட்ஸ் அப் பயன்படுத்தும் மக்களின் தொலைபேசிகளில் இருக்கும் தகவல்களை முற்றிலுமாக ஹேக்கர்களால் அணுகிவிட முடியும் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார். […]

Categories
டெக்னாலஜி

மெசேஜ் டெலிட் ஆயிடுச்சா….. கவலை வேண்டாம்…..! வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்….!!!!

வாட்ஸ் அப்பில் விரைவில் புதிய அப்டேட் வர உள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது நாம் தவறுதலாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு முன் எனக்கு மட்டும் டெலிட் செய்யவும், அனைவருக்கும் டெலிட் செய்யவும் என்ற ஆப்ஷன்கள் உள்ள நிலையில் தற்போது டெலிட் செய்யப்பட்ட மெசேஜை மீண்டும் பார்க்க கொண்டு வரும் UNDO ஆப்சன் பயனாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றது. வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories

Tech |