AliExpress -ல் Ulefone power armor X11 pro price: Ulefone அதன் சமீபத்திய Ulefone power Armor X11 pro ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடுமையான மற்றும் தீவிர வெப்பநிலையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் சாகசக்காரர்களுக்கு மிகவும் யூஸ் ஃபுல்லாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் தற்போது 11,178 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் aliexpress-ல் மட்டும்தான் வாங்க முடியும். இந்நிலையில் Ulefone power armor X11 pro […]
