செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை தனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தன் உடம்பில் உயிர் இருக்கும் வரை ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் தன்னுடைய உடம்பில் இருக்கும் என்று கூறினார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜக டிவிட்டர் பக்கத்தில் ஒரு பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]
