உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கை கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை flipkart அனுப்பி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் நீளம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரில் 1034 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரின் போது பணம் செலுத்தும் வகையில் cod முறையில் ஆர்டர் செய்துள்ளார். அந்த வாட்ச் 9 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் ஏழாம் […]
