பிரபல நடிகை வீட்டில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக தனி பீரோ வாங்கி வைத்திருக்கிறாராம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. […]
