சுவிட்சர்லாந்தில், ஒரு இளைஞர் சக பணியாளர்களுக்கு வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்ததால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். கடந்த 2020 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில், 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சக பணியாளர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், ஒரு சிறுவன் நிர்வாணமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்கிறது. அந்த வீடியோவை, வாட்ஸ்அப் குழுவில் இருந்த 200 நபர்கள் பார்த்திருக்கிறார்கள். அதில், ஒருவர் இது குறித்து […]
