Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வேற லெவல்….! சூர்யா பட வாய்ப்பை தட்டித் தூக்கிய அனிருத்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

நடிகர் சூர்யாவின் புதிய திரைபடத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், பெரும் வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ […]

Categories
சினிமா

வாடிவாசல் அப்டேட்… “டெஸ்ட் ஷூட் போட்டோவை பகிர்ந்த சூரி”…!!!

நடிகர் சூரி வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்டிங் ஷூட்டில் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க தாணு தயாரிக்கின்றார். இத்திரைப்படத்தில் சூரிய முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்நிலையில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று நடைபெற்ற நிலையில் அப்போது எடுத்த புகைப்படத்தை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அண்ணன் வெற்றிமாறன்- அண்ணன் சூர்யா மிரட்டும் "வாடிவாசல்"ன் டெஸ்ட் ஷூட் . ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரம் விளைஞ்ச […]

Categories

Tech |