பொதுத்துறையின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து புதிய வசதிகளை வழங்கி வருகிறது. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் இருந்தபடி டெபிட் கார்டின் பின் அல்லது கிரீன் பின் உருவாக்கும் வசதியை அளிக்கிறது. கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் தொற்றுகளை கருதில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகளுக்காக தொடர்பு இல்லாத சேவையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் வீட்டில் இருந்தபடி தொலைபேசியில் வங்கி தொடர்பான பல […]
