வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாடகைதாரர்கள் பல பேரும் அவர்களுக்கான சட்டங்கள் பற்றி முழுவதும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு கிடையாது. வாடகைவீட்டில் நீண்ட காலத்துக்கு வசித்தால் வாடகைதாரருக்கே அவ்வீடு சொந்தம் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எனினும் அதன் உண்மை நிலை பற்றி கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கமாட்டோம். அதவது சுமார் 12 வருடங்கள் வாடகை எதுவுமே செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்துவரும் சூழ்நிலையில், அந்த வீட்டை சொந்தமாக்க உரிமைகோரலாம். ஆனால் மாதந்தோறும் […]
