வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி […]
