நயன்தாரா -விக்கி தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியானது. அதில் இரட்டை குழந்தை விவகாரத்தில் விதி மீறவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர் இச்செய்தியை தொடர்ந்து இயக்குனர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் […]
