Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பேருந்துகள்…. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…. முக்கிய அறிவிப்பு …!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் […]

Categories
மாநில செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வாடகைக்கு அரசு பேருந்துகள்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத […]

Categories

Tech |