அஜீத் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்படும் மோதலை நிறுத்தக் கோரி வாசுகி பாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் சிவாஜி-எம்ஜிஆர் இவர்களைத் தொடர்ந்து ரஜினி-கமல், விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ், சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி முதலிய கம்போ தமிழ் சினிமா உலகில் அடுத்தடுத்து போட்டி நடிகர்களாக இருக்கின்றனர். இவர்களுக்குள் போட்டி இல்லை என்றாலும் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுதான் வருகின்றது. இதன் அடுத்த கட்டமாக இணையத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நேரில் […]
