உலகில் உள்ள எல்லா ஜீவன்களுக்கும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர் தனது மனைவி வாசுகி காக மட்டும் நான்கடியில் பாட்டு எழுதியுள்ளார் . அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்தது இல்லை. அவர் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர். தன் கணவர் சாப்பிடும் போது கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு […]
