சூர்யகுமார் வேறொரு கிரகத்திலிருந்து வந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். சூர்யகுமார் யாதவ் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேக்கு எதிராக அபாரமான பேட்டிங்கால் உலக கிரிக்கெட்டையே வாயடைக்க செய்து விட்டார். அவர் ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 61 ரன்களை விளாச, இந்தியா கடைசி டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டேபிள் டாப்பர்களாக முடித்தது. அவரது பேட்டிங்கை பார்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் […]
