தனது திருமணத்திற்கு மேளம் வாசிக்க யாரும் வராத காரணத்தினால் மணமகனே மேளம் வாசித்து திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொடரின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பல கட்டுப்பாடுகளை […]
