சிகரெட் மீதான எச்சரிக்கை வாசகத்தை பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளது. கனடாவில் சிகரெட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவுகளை தடை ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் புகைப்பிடிப்பது பற்றிய எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான மந்திரி கரோலின் பென்னட் செய்தியாளர்களிடம் பேசும்போது, புகையிலைப் பொருட்களில் தனியாக இதுபோன்ற சுகாதார எச்சரிக்கை விடுப்பது என்பது அத்தியாவசிய தகவல்களை […]
