நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. எனவே தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருள் […]
