காய்கறிகளை வாங்கும் போது தரமானதாக, பிரஷ்ஷாக வாங்குவது எப்படி என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். பிரஷ்ஷான காய்கறிகளை எப்படி வாங்குவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தேங்காய் வெள்ளையாக இருக்க கூடாது. கருப்பாக இருக்கக்கூடாது. பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும். தேங்காய் குடுமி ஈரமாக இருக்கக்கூடாது. தேங்காயை எடுத்து பார்த்தால் கனமாக இருக்க வேண்டும். வெங்காயம் பெரியதாகவோ சிறியதாகவோ இருந்தாலும் அதை அழுத்தி பார்க்கவேண்டும். ஈரப்பதம் இருக்கக்கூடாது. நன்றாக காய்ந்து இருந்தால்தான் வெங்காயம் நீண்ட நாட்கள் […]
