ஆயில் சான்றுகளை இனி நேரடியாக சமர்ப்பிக்க தேவையில்லை என்று மத்திய அரசு புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயில் சான்றிதழ் என்ற ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயம். இது ஜீவன் பிரமாண பத்திரம் என்று அழைக்கப்படும். இந்த பத்திரத்தை பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் நவம்பர் மாத இறுதியில் சமர்ப்பிக்கவேண்டும். நவம்பர் 30-ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். இதற்கிடையில் […]
