பாகிஸ்தான் நாட்டிற்கு வெளிநாடு வங்கிகளில் அதிகமான கடன் உள்ளதாக உலக வங்கியானது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. கொரோனா நோய் காரணமாக பொருளாதார நெருக்கடியை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தவித்து வருகிறது. இந்நிலையில் உலக நாடுகளில் இருக்கும் பல வங்கிகளில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஏராளமான கடன் இருப்பதாக உலக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாடு தற்காலிகமாக கடனை ரத்து செய்வதற்கு […]
