நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பிப்ரவரி 22 (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் […]
