குஜராத் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலில் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுபோட அக்கறையற்ற நிலை நீடிப்பதாக தேர்தல் கமிஷன் வருத்தம் தெரிவித்து உள்ளது. இமாசலபிரதேசம் மாநிலத்தில் 68 இடங்களை கொண்டுள்ள சட்ட சபைக்கு சென்ற மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி முதற்கட்ட தேர்தல் டிச..1ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. 2ஆம் கட்ட தேர்தல் நாளை […]
