இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லீஸ்டிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கான ஓட்டுப் பதிவு என்று ஐந்து மணிக்கு நிறைவடைகின்றது. 1.60 லட்சம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணைய வழியில் வாக்களிக்கின்றார்கள். இதனை முன்னிட்டு ரிஷி சுனக் லண்டன் நகரில் […]
