திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செந்துறையில் வாக்காளர்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி […]
