Categories
மாநில செய்திகள்

செல்போனில் வாக்காளர் பட்டியல்…. சரிபார்ப்பது எப்படி…??

உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்றே கடைசி நாள்… மக்கள் தவற விடாதீங்க… உடனே போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இரண்டு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்த நடவடிக்‍கைகள் – சத்யபிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 16-ஆம் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வாக்காளர்கள் டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் குறித்து தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள […]

Categories

Tech |