Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு…. அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை…. வெளியான தகவல்….!!!

மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பான பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் […]

Categories

Tech |