பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக வாக்காளர்களின் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததே கிடையாது. கர்நாடக மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சிலுமே நிறுவனத்தின் மூலமாகத்தான் வாக்காளர் தரவுகளை திருடியுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் முதல்வர் பசுவராஜ் […]
