தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிக்காக நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் உள்ள ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அந்த இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய ஏழு […]
