மக்களுக்கு தேவையான ஆதார்அட்டையை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பலருக்கு வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு மாநிலங்களிலும் ஓட்டுக்கள் உள்ளதாக புகார் வந்ததை அடுத்து இரட்டைவாக்கு முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. ஆதார்அட்டையை இணைப்பதன் வாயிலாக வாக்காளர்களின் தனிதகவல்களை உறுதிப்படுத்தும் பணியை தேர்தல் ஆணையம் செய்ய உள்ளது. இப்பணிகள் சென்ற 1 ஆம் […]
