வாக்காளர் பட்டியலில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அகில இந்திய தேர்தல் ஆணையம் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இதற்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நீங்கள் ஆதார் எண்ணை இணைக்க விரும்பவில்லை என்றால் வாக்காளர் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையானது […]
