வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்த பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதேபோல் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி இன்று தமிழக முழுவதும் தொடங்கியது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது. 3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர். இந்நிலையில் அதிகமாக சோழிங்கநல்லூர் […]
