புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]
